Propellerads
Navigation

சிம்புவுக்கு படப்பிடிப்பில் விபரீதம் - ரசிகர்கள் அதிர்ச்சி

அச்சம் என்பது மடமையடா படத்திற்காக சிம்புவின் ரசிகர்கள் வெயிடிங். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.தற்போது படத்திற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனவாம்.

 டூப் இல்லாமல் சண்டை காட்சிகள் செய்யும் போது சிம்புவிற்கு மூக்கு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.கௌதம் மேனன் இயக்கும் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்த வருகிறார்.
Share
Banner

Post A Comment: