Propellerads
Navigation

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றதோடு மக்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பிறகு இவர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து மீண்டும் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் பெயரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
Share
Banner

Post A Comment: