Propellerads
Navigation

தெறி படத்தில் இத்தனை சண்டைக்காட்சிகளா?

தெறி படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பல சாதனைகளை படைத்து வருகின்றது. இப்படத்திற்கு திலீப் சுப்புராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றார்.

இப்படத்தில் மொத்தம் 7 சண்டைக்காட்சிகளாம், இவை அனைத்தும் வெறும் கமர்ஷியலுக்காக மட்டுமின்றி, படத்தின் கதையுடம் தான் வருமாம்.

அதிலும், சண்டைக்காட்சிகள் அனைத்தும் மிகவும் யதார்த்தமாக தான் இருக்கும் என கூறப்படுகின்றது.
Share
Banner

Post A Comment: