Propellerads
Navigation

மிருதன் படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்த சென்சார் குழு

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மிருதன். இப்படம் ஹாலிவுட்டில் பிரபலமான சோம்பி(zombie) வகையை சேர்ந்தது, இன்று இப்படத்தின் சென்சார் காட்சி சென்னையில் நடந்தது.இப்படத்தை பார்த்த சென்சார் குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

இதனால் பெரும் அதிர்ச்சியில் உள்ளது தயாரிப்பு நிறுவனம்.எப்படியாவது யு/ஏ கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு இது கொஞ்சம் கவலையான விஷயம் தானே, இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் மும்பையில் உள்ள சென்சார் குழுவுக்கு அனுப்பவுள்ளது.
Share
Banner

Post A Comment: