Propellerads
Navigation

தெறி பாடல்இ டீசர் ரெடி!

விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்.

இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் நேற்று 'தெறி படத்தில் பாடல்கள் அனைத்து ரெடியாகிவிட்டது' என டுவிட் செய்திருந்தார்.

இதைக்கண்ட ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அதை ஷேர் செய்தனர். மேலும்இ விரைவில் இசை வெளியீடு குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் டீசர் குறித்தும் அவர் டுவிட் செய்திருந்தார்.
Share
Banner

Post A Comment: