Propellerads
Navigation

தள்ளி போகாதே... சிம்புவின் நன்றிக்கடன்?



சிம்பு நடிப்பில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தின் ஒரு பாடல் நேற்று வருவதாக கூறப்பட்டது.ஆனால், நேற்று திடிரென்று பாடல் வரவில்லை அதற்கு பதிலாக சிம்பு அந்த பாடிய வெர்ஷன் வருவதாக கூறினார்கள்.

அதேபோல் அந்த வீடியோ வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.ஏன் பாடல் வரவில்லை என்று விசாரிக்கையில், சிம்பு பீப் பாடல் பிரச்சனையில் மாட்டியிருக்கும் போது ரகுமான் தான், இந்த தருணத்தில் இந்த டீசரை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என கூறினார்.

அதற்கு நன்றிக்கடனாக அந்த பாடலை சிம்பு பாடி, ரகுமானுக்கு இதை சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: