ஸ்ரீதிவ்யா சில தினங்களுக்கு முன் அஜித்துடன் நடிக்க மாட்டேன் என்று கூறியது போல் ஒரு செய்தி வந்தது.
இதில் அவர் கூறியிருந்தது ‘அஜித் எனக்கு செட்டாக மாட்டார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.இதனால், அஜித் ரசிகர்கள் பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் திட்ட, பிறகு அவர் இதற்கு விளக்கம் அளித்து முற்று புள்ளி வைத்தார்.
அவர் கூறுகையில் ‘வேதாளம், படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்க என்னை அனுகினார்கள், அவருக்கு ஜோடியாக நடிக்கவே விருப்பம், தங்கையாக நடிக்க விருப்பம் இல்லை என்று தான் நான் கூறியிருந்தேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: