Propellerads
Navigation

தனுஷிற்கு சோதனை?

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று கூறும் அளவிற்கு தனுஷின் வளர்ச்சி தற்போது உள்ளது. ஆனால், தனுஷிற்கு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ஒரு படம் என்றால் வேலையில்லா பட்டதாரி தான்.

அதை தொடர்ந்து வெளிவந்த ஷமிதாப், அனேகன், மாரி, தங்கமகன் என தொடர்ந்து 4 படங்களும் வசூலில் தோல்வியடைந்துள்ளது.

அதிலும் தங்கமகன் பெரும் தோல்வியை அடைந்தது, இதனால், கடந்த வருடம் தனுஷ் திரைப்பயணத்தில் ஒரு சோகமான வருடம் தான், இருந்தாலும், அவர் தயாரித்த காக்கா முட்டை, நானும் ரவுடி தான் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: