ரேயன் ஸ்டூடியோ, டொரன்டே ரிலீஸ் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘என்னோடு விளையாடு’ பரத், கதிர், நடிகைகள் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். குதிரை பந்தயத்தை அடிப்படையாக கொண்ட கதைகளத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை புதுமுக இயக்குனர் அருண் கிருஷ்ணசாமி இயக்கி உள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். மோசஸ் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பு தனி ஒருவன் கோபிகிருஷ்ணா.
படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர், மைசூர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தில் வரும் குதிரை பந்தயம் தத்துருவமாக இருக்க வேண்டும் என்பதற்காக 2 ஆயிரம் துணை நடிகர்கள், 50 வாட்டசாட்டமான ரேஸ் குதிரைகளை பயன்படுத்தி இந்த காட்சி எடுக்கப்பட்டது. 6 கேமராக்களை கொண்டு காட்சியை படமாக்கி உள்ளனர்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: