Propellerads
Navigation

வேதாளம் மாபெரும் வெற்றி

அஜித் ரசிகர்கள் கொண்டாட்ட மகிழ்ச்சியில் இன்று இருக்கின்றனர்.

ஏனென்றால் கடந்த தீபாவளி அன்று அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் படம் இன்றோடு 50வது நாளை எட்டியுள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் #VedalamGenuine50Days என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

இப்படத்திற்கு பிறகு பல படங்கள் வெளியாகியும் இப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் படத்தின் வெற்றி என்று கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: